-
எரிபொருள் QR பதிவுகளில் சிக்கல்களை தீர்க்க WhatsApp உதவி!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் வாகன உரிமையாளர்களுக்காக அரசாங்க தகவல் மையம் (GIC) விசேட WhatsApp சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களது வாகன இலக்கத்தை (Vehicle Number) டைப் செய்து 076 000 1919 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பவும். (வாகன…
-
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கான அறிவிப்பு
விடுமுறை மற்றும் ஏனைய விடயங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள இலங்கை தொழிலாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இதன்படி, 2026 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 21 வரையான…
-
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது : ஜனாதிபதி உறுதி: மேலதிக தேவைகளுக்காக ஏற்கெனவே ஒப்பந்தம்
மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு ஏற்கனவே வந்தடைந்துள்ளதோடு, இன்னும் இரண்டு நாட்களில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு எதிர்பார்க்கப்படுவதாக விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி,…
-
ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7.30 மணிக்கு!
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ( 17 ) இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இந்த உரையின் மூலம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தேசிய…
-
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானின் பசிஜ் எனப்படும் துணை இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் உச்ச தலைவர் …
-
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு நடவடிக்கை
QR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பாக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் உரிமங்களை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார். மேலும், அத்தகைய எரிபொருள் நிரப்பும்…
-
இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) நிரந்தர பிரதிநிதிகள் குழு சார்பில் உயர்மட்டக் குழு விவாதம் நடைபெற்றது. ஐநா பொதுச்சபையின் தீர்மானம் 76/254-ன் அடிப்படையில்…
-
பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர். அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,…
-
அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!
நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் கையிருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை, அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாணங்களின் தலைமைச் செயலாளர்கள், துறைத்…









