-
ஈரானிடமிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய புதிய திட்டம்
ஈரானில் தயாரிக்கப்பட்ட 6 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் 6 வகையான மருந்துகள் ஈரானில் தயாரிக்கப்படுவதாகவும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக குறித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரதியமைச்சர் வைத்தியர் ஹங்சன விஜயமுனி…
-
கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: Persona Non Grata-வை அறிவித்த கத்தார்
கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அந்த ஆலை தீப்பற்றி எரிந்து கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. கத்தாரின் வருமானத்தில் இந்த கேஸ் ஆலை மிகவும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஈரான்…
-
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!
வாகன உரிமையாளர்கள் எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் வகையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு புதிய “Override” அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் துல்லியமான வாகனம் மற்றும் சேசிஸ் விவரங்களை வழங்கினால், இந்த விருப்பத்தின் மூலம் அவர்கள் முந்தைய பதிவுகளை இரத்துசெய்து, புதிய…
-
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன. UL253/UL254 (கொழும்பு–தமாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா)…
-
கட்டார் மன்னருடன் ஜனாதிபதி விசேட தொலைபேசி கலந்துரையாடல்
வளைகுடா நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் கட்டார் இராச்சியத்தின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியுடன் விசேட தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். நெருக்கடி சூழ்நிலை குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். கட்டார்…
-
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்
நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகலாம். காலை வேளையில் கிழக்கு…
-
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள்: பஹன மீடியா ஏற்பாடு செய்த கருத்தரங்குடன் கூடிய இப்தார் நிகழ்வு.
ஊடகத்துறையில் தனித்துவமான தடம் பதித்து வரும் பஹன மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வும் "தற்போதைய உலக நிலையும் இலங்கையில் அதன் தாக்கமும் " கலந்துரையாடலும் நேற்று (17) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது சர்வதேச அரசியல் மாற்றங்கள், பொருளாதார…
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரமற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு இந்த நிதி…
-
புதன்கிழமை விடுமுறை : பொதுப் போக்குவரத்தில் மாற்றம்!
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடுமுறையானது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கும்…
-
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் நாளை (19) முதல் எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூச்சியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் எரிபொருள்…









