-
எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து நாடாளுமன்றில் விளக்களித்த ஜனாதிபதி!
மார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு வந்து சேரவிருக்கும் எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அதன்படி, டீசல் பொருட்கள் ஏப்ரல் 6 அல்லது 7 ஆம் திகதியும், பெற்றோல் பொருட்கள்…
-
துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 23ஆம்…
-
வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்
நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள் முனையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் மேலாண் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார…
-
புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்
நேற்றைய தினம் புத்தளம் - கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில் பள்ளிவாசல் தலைவர் உட்பட நால்வர் பிறை கண்டதாக அறிவித்தனர். எனினும், அங்கு பிறை தெரிவதற்குச் சாத்தியமில்லை எனத் தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு, அந்தச் சாட்சியங்களை நிராகரித்தது. இதனால்…
-
வரலாற்றில் முதல்முறையாக ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் – 35 விமானம்!
ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானி உயிர் தப்பி,…
-
QR பிரச்சினைகள் தொடர்பில் புதிய உதவிச் சேவை
தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பில் பதிவு செய்யும்போது அல்லது அதைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களையும் தடைகளையும் விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.…
-
நாட்டில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் எச்சரிக்கை
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (20) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…
-
வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன்…
-
இலங்கையின் கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் இல்லை’
தற்போதைய நிலையில் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் மேலும் வீழ்ச்சியடைவதற்கான பாரிய அபாயம் இல்லை என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த விலை அதிகரிப்பு என்பன, உள்நாட்டு பொருளாதார முகாமைத்துவப்…
-
மத்திய கிழக்கு போரால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்: அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி பேச்சு!
நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்தப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும்…









