Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21008 articles
  1. உள்ளூர்

    எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

    தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா இல்லையா என்பது குறித்து இன்று (23) தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் தமது துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்…

  2. உள்ளூர்

    விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

    தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீட்டை (Fuel Quota) வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார். விசேட வைத்திய நிபுணர்களின் வருகை தொடர்பான விரிவான அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு…

  3. உள்ளூர்

    பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

    பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய எரிபொருள் விலை உயர்வு, குறிப்பாக டீசல் விலை உயர்வு, பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. இது தற்போதைய…

  4. உள்ளூர்

    உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

    இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை மறுத்து, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “எச்சரிக்கையாக இருங்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய…

  5. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என…

  6. உள்ளூர்

    நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

    இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி 317 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 398 ரூபாவாகும்.…

  7. உள்ளூர்

    உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

    அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும் அதிகமான எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இலங்கை உட்பட ஸ்பெயின் நாட்டிலும் 21 வீதத்தால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1 Cambodia 68% 2 Vietnam 50% 3 Nigeria 35%…

  8. உள்ளூர்

    இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

    புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்  காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... ஈதுல்…

  9. உள்ளூர்

    ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

    உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில்…

  10. உலகம்

    உலகம் முழுவதும் உற்சாகமாகத் கொண்டாடப்பட்ட ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்: இடிபாடுகளுக்கு இடையே ஈத் தொழுகை நடத்திய பலஸ்தீனியர்கள்

    புனித ரமழான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிற்குப் பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை), காசா, சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஈகைத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. காசா (பலஸ்தீனம்): கடுமையான…