ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7.30 மணிக்கு!

Date:

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ( 17 ) இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இந்த உரையின் மூலம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை முன்னிட்டு இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திலும் உரையாற்ற திட்டமிட்டுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...