-
நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
-
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (10) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தம்மால் இயன்றவரை எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கு…
-
நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள் ஹீப்ரு மொழிச் செய்திகளிடையே அதிகரித்து வருவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. யூகங்களுக்கான காரணங்கள் இந்த மர்மமான சூழலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐந்து முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.…
-
பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!
பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய மலேசியாவின் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அறிவுலக ஜாம்பவான் பேராசிரியர் நகீப் அத்தாஸ் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று சென்றுவிட்டார். 1931 செப்டம்பர் 5 ஆம் தேதி ஜாவா தீவிலுள்ள போகோர் நகரில்…
-
வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர்…
-
நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு
நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, நீர்கொழும்பு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப்…
-
‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) சர்வதேச நாடுகளுக்கு ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதர்களைத் தங்கள் நாடுகளை விட்டு உடனடியாக வெளியேற்றும் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே ஹார்முஸ்…
-
Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!
கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக சவூதி அரேபியாவின் உலக முஸ்லிம் இளைஞர் சபை (WAMY) தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் 'Rebuilding Sri Lanka'…
-
தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!
நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health Survey) இன்று (10) ஆரம்பிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் வாய்வழி சுகாதார நிலவரங்கள் குறித்துப் புரிந்துகொள்வதற்காக, குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவிலான வாய்வழி…
-
பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்ந்த போதிலும், அது பேருந்து கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம்…









