Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21002 articles
  1. உள்ளூர்

    வடக்கு கிழக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில்

    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக தற்போதைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் கடந்த அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமை அடையாத நிலையில் காணப்படுகின்றது. பல்வேறு வீட்டுதிட்டங்கள் வழங்கப்பட்ட மக்கள் பயண் அடைந்து வருகின்ற போதும்…

  2. உள்ளூர்

    நாட்டில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவித்தல்

    மேல் மாகாண பாடசாலைகள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்தவுடனேயே,…

  3. உள்ளூர்

    இலங்கையில் என்னை கண்காணிக்கின்றார்களா ? கனடா உயர்ஸ்தானிகர் கேள்வி

    இலங்கையில் தன்னை கண்காணிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு விஜயம் செய்த இருவர் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே கனடா உயர்ஸ்தானிகர் இது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நான்…

  4. உள்ளூர்

    மேல் மாகாணத்தில் நேற்று 1158 சந்தேக நபர்கள் கைது

    மேல் மாகாணத்தில் நேற்று ஏழாம் திகதி பொலிஸார் மேற்கொண்ட விஷேட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது 1158 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபன்து தென்னக்கோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விஷேட தேடுதல் நடவடிக்கை…

  5. உள்ளூர்

    சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே 31இல்

    முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி ஆரம்பமாகும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016ம் ஆண்டில் அமைச்சராகப் பதவி வகித்த போது இரவு நேரத்தில் ராஜகிரிய பகுதியில் ஜீப்…

  6. உள்ளூர்

    முகாமையாளரை மாற்றககோரி மட்டக்களப்பு .இ.போ.ச.(டிப்போ) ஊழியர்கள் ஆர்பாட்டம்

    சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற…

  7. உள்ளூர்

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ஜனாதிபதி

    ஒரு நாடு பெண்களை நடத்தும் விதம் அதன் உண்மையான வளர்ச்சியின் சமூக குறிகாட்டியாகும் எனவும் அந்த விடயத்தில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை சமூகம்…

  8. உள்ளூர்

    பெண்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் | பிரதமர்

    ´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…

  9. உள்ளூர்

    அடுத்த கட்ட கொவிட் தடுப்பு மருந்தை பெறுவதில் சிக்கல்

    இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தபடி கொவிட் தடுப்பு மருந்தின் அடுத்த கட்ட பகுதியை இம் மாத நடுப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று இன்று பிரதான தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் பிரகாரம் கொவிட் தடுப்பு…

  10. உள்ளூர்

    அரச ஊழியர்களுக்கு பரீட்சைகள் நடத்தும் பொறுப்பு SLIDA நிறுவனத்துக்கு

    அரசாங்க சேவைக்கு ஆட்களை சேர்ப்பதற்கான பரீட்சை, அவர்களுக்கான பதவி உயர்வுகளுக்கான பரீட்சை அவர்களின் திறன் ஆற்றலுக்கான பரீட்சைகளை நடத்தல், பதவி உயர்வுக்கான தடைதாண்டல் பரீட்சைகளை நடத்தல் என்பன இதுவரை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இந்த நடவடிக்கைகளை இனிமேல் இலங்கை அபிவிருத்தி…