Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21002 articles
  1. உள்ளூர்

    அமெரிக்காவால் வழங்கப்படும் துணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருது இம்முறை இலங்கையைச் சேர்ந்த ராணிதா ஞானராஜாவுக்கு

    இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி ராணிதா ஞானராஜாவுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் துணிச்சல் மிக்க பெண்மனிக்கான (IWOC) இவ்வாண்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க முதற் பெண்மனி டொக்டர் ஜில் பைடன், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலிங்கன் ஆகியோரால் ராணிதா ஞானராஜாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள…

  2. உள்ளூர்

    செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏழு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

    செளபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ்  ஏழு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு. திருகோணமலை ,கிண்ணியா பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமுர்த்தி பயனாளிகளான  ஏழு குடும்பங்களுக்கு  சௌபாக்கிய வீட்டுத் திட்டத்தின்கீழ்  வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி. தலைமையகல் நேற்று (08)…

  3. உள்ளூர்

    இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி வடிவம் நாளை

    தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்தின் இறுதி நகல் வரைவு நாளை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தத் தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி ஆராயும் முறைசாரா மேலதிகக் கூட்டங்கள் தற்போது…

  4. உள்ளூர்

    கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

    கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் கலை ஒதுங்கியுள்ளது. குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன்,…

  5. விளையாட்டு

    உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் ஜோகோவிக் புதிய சாதனை

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை செர்பிய வீரர் Novak Djokovic முறியடித்தார். உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Novak…

  6. உள்ளூர்

    ஹோரம்பாவ பகுதியில் அரிய வகை விலங்கு

    மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வன ஜீவராசிகள் திணைக்கள…

  7. உள்ளூர்

    மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது

    வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின் தடங்கள் ஏற்பட்டது.எனினும் மன்னார் தீவு பகுதியில் மின் தடங்கல் ஏற்படவில்லை. நேற்று இரவு 7 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில் மின் தடங்கல் ஏற்பட்டு இருந்தது.எனினும் இரவு 8 மணியளவில்…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை நிலவரம்

    மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும்…

  9. உள்ளூர்

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிறப்பு நிகழ்ச்சி

    மார்ச் 08 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று முதன் முதலாக இன்று இடம் பெற்றது.  திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தலைமையில் திணைக்கள அலுவலர்களுக்கு விஷேட சொற்பொழிவு நிகழ்வுகள் இடம் பெற்றன. சிங்கள மொழி…

  10. உள்ளூர்

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு பேரணி

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று திங்கட்கிழமை  காலை 10 மணியளவில் விசேட…