ஹோரம்பாவ பகுதியில் அரிய வகை விலங்கு

Date:

மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் இந்த வனவிலங்கு தொடர்பாக தெரிவிக்கையில் இந்த விலங்கானது இலங்கையில் அரிதாக காணப்படுவதாகவும் அழிந்து போகக் கூடிய ஓர் இனமாகவும் இருப்பதாக தெரிவித்தார் இதனை நிக்கவேரடிய வன ஜீவராசிகள் காரியாலயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததன் பின்னர் காட்டில் விட தீர்மானித்துள்ளனர்.

இந்த விலங்கு, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீடு வந்து சேர்ந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

A.W.M. பர்ஹான் ஹோரம்பாவ

Popular

More like this
Related

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...

ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...