Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர் கட்டுரைகள்

    அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

    ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதங்களில் ஒன்றாக புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கை குறித்த அல்குர்ஆனின் விளக்கம், மதங்களுக்கிடையேயான மரியாதை, அமைதி மற்றும் மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தும் முக்கியமான…

  2. உள்ளூர்

    கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி முக்கிய நகரங்கள், தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் மேம்பட்ட…

  3. உள்ளூர்

    நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

    யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை  பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கடமையில் இருந்த…

  4. உள்ளூர்

    இலங்கையில் டித்வா சூறாவளியால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்.

    இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய முடியாவிட்டால் அல்லது தரமான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், மாதத்திற்கு 48 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய்…

  5. உலகம்

    துருக்கியில் விமான விபத்து: லிபியா நாட்டின் இராணுவ தளபதி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு.

    துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில், லிபியா நாட்டின் இராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டின் இராணுவ தளபதியான முகம்மது…

  6. உள்ளூர்

    பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை

    எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதிக்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) தெரிவித்துள்ளது. இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்தப் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின்…

  7. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

    மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காலி மற்றும் மாத்தறை…

  8. உள்ளூர்

    பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

    பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய பாடசாலையின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதியுதவி: இந்தப் பாடசாலையின் Block 01 கட்டடத் தொகுதி இந்திய அரசின் நன்கொடையின் கீழ் அமைக்கப்படுகிறது. Block 02 கட்டடம்:…

  9. உலகம்

    பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

    தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் தூதரகம் மற்றும் விசா சேவைகளை பங்களாதேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தூதரகம் இன்று (23) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பங்களாதேஷுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரணய் வர்மா,…

  10. உள்ளூர்

    அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல் 2026 ஜனவரி 04 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிச. 27ஆம் திகதி முதல் ஜனவரி 04 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026ஆம்…