Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உலகம்

    *பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 இராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்மை காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மிக தீவிர மோதலாக அமைந்துள்ளது. சமீப மாதங்களில், எல்லை தாண்டிய …

  2. உள்ளூர்

    எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

    எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.…

  3. உள்ளூர்

    சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

    2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரிய இன்று காலை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்துள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நாட்டில் இருந்து புறப்பட்டிருந்தார். இன்று காலை சீனாவின் பெய்ஜிங்…

  4. உள்ளூர்

    இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

    இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம்…

  5. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

    இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை அல்லது…

  6. உள்ளூர்

    கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு விழாவை, கொழும்பு பல்கலைக்கழகக் கலைத்துறையின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகப் பிரிவு விமர்சையாக நடத்தியது. இந்நிகழ்வு இன்று (11) கலைப் பீட வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இது ஒரு முக்கியமான…

  7. உள்ளூர்

    பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

    பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை) ரூ.300,000 ஆகவும்,…

  8. சர்வதேச கட்டுரைகள்

    டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

    உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கவில்லை. அதன் வேர் வரலாற்றில் ஆழமாக ஊன்றிய ஒரு நெருக்கடியிலேயே உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொண்ட சதிகளால் இது…

  9. உள்ளூர்

    பிரதமர் சீனாவிற்கு விஜயம்

    “பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் ஒக்டோபர் 12 முதல் 15 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது பிரதமர், ​​”ஒரு…

  10. உள்ளூர்

    இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

    INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம் ஒரு சமூக பொறுப்பு' என்ற பெயரிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) இரவு 8 மணிக்கு புத்தளம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் ஏற்பாடு செய்துள்ள இப்பெறுமதி வாய்ந்த …