Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

    பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி, சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவொன்று பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (1) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொருள் வாங்கும் பை,…

  2. உள்ளூர்

    ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

    2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பிரதான உலகளாவிய மற்றும் தேசிய விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஆற்றிய உரையை தேசிய சூறா சபை (National Shura Council -…

  3. உள்ளூர்

    மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

    மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவன் பாடசாலைக்கு கையடக்கத்…

  4. உள்ளூர்

    வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

    வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன்…

  5. உள்ளூர்

    ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

    ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார். செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில்…

  6. உள்ளூர்

    அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் செலவீனங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில்…

  7. உள்ளூர்

    சிறுவர்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்பை மட்டும் அல்ல, அறிவால் பூரணப்படுத்தும் பணியையும் அரசு மேற்கொள்ள வேண்டும்; பிரதமரின் சிறுவர் வாழ்த்துச் செய்தி

    “உலகை வெற்றி பெற – எம்மை அன்போடு அரவணையுங்கள்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ”ஒரு நாட்டின் உயிர்நாடியாக இருப்பது சிறுவர்களே.…

  8. உள்ளூர்

    சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

    ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின் உலகம் உண்மையான மற்றும் அழுக்கற்ற உலகம் என்பதால் அது மிகவும் அழகானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மேலும், அவர் தமது வாழ்த்துச் செய்தியில், ”இன்று உலக சிறுவர்கள்…

  9. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

    இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, வடமத்திய மற்றும் கிழக்கு…

  10. உள்ளூர்

    எரிபொருள் விலைகளில் மாற்றம்!

    மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ. 335. 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. லங்கா…