-
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
புதிய விசாரணைகளை கோரும் தாஜூதீனின் குடும்பம்
முன்னாள் ரக்பி வீர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் புதிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவரது குடும்பத்தினர் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லாட்சி காலத்தில் நீதிமன்றம் நியமித்த 7 பேரைக் கொண்ட நீதித்துறை மருத்துவ அதிகாரிகள் குழுவினால் வசீம் தாஜூதீன் சித்திரவதை செய்யப்பட்டு…
-
மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!
மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மதில் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த…
-
மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!
நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி, அங்குலானை,வாழைத்தோட்டம், பாணந்துறை,…
-
கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!
உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை தொழிற்சாலை புதிய கின்னஸ் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. Ceylon Black Tea என அறியப்படும் குறித்த தேயிலை ஒரு கிலோ 252,500 ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது. இதனூடாக உயர் தரம்மிக்க இலங்கை தேயிலைக்கான உலகளாவிய…
-
சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!
எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த ஹிப்போ குட்டிக்கு பெயரிடும் நிகழ்வு மற்றும் பிற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில், பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் அதற்கான பரிசுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மிருகக்காட்சி சாலையின்…
-
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்ட அறிக்கையில், கரூரில் அரசியல் கட்சி ஒன்றின் பரப்புரை கூட்டத்தின்போது கூட்ட…
-
சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த பிரபல கல்வியாளர் ஜெசிமா இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவம்
பிரபல கல்வியாளரும் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான திருமதி ஜெஸிமா இஸ்மாயிலின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முன்னாள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குழு கௌரவிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பிறந்தநாள் விழா மட்டுமல்லாமல், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவர் ஏற்படுத்திய…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!
இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும்,…
-
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !
கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 27, 2025) கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட…









