-
ஜனாதிபதி அநுர குமார இன்று யாழ்ப்பாணம் விஜயம்: கடவுச்சீட்டு அலுவலகம் உள்ளிட்ட பல திட்டங்கள் அங்குரார்ப்பணம்!
வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த அபிவிருத்தி திட்டங்கள் அங்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இன்றையதினம் (01) குடிவரவு மற்றும்…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கும்
இன்றையதினம் (01) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு…
-
இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி: வான்வழி மூடல்; கப்பல்கள் செல்லத் தடை!
இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும் துறைமுகங்களை பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தான் முக்கிய காரணமாகும்.…
-
பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியாவுல் ஹசனுக்கு, ஆண்டின் சிறந்த விவசாய கண்டுபிடிப்பாளர் விருது!
வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புகளுக்கான ஒரு மைல்கல் அங்கீகாரமாக, பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியாவுல் ஹசனுக்கு "இலங்கையில் ஆண்டின் சிறந்த விவசாய கண்டுபிடிப்பாளர்" விருது வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்ற ஐகானிக் விருது- 2025…
-
சில புதிய முகங்களுடன் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாகம் தெரிவு
2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவானது வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. தெரிவினை நடத்துவதற்கு முன்பதாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி தற்காலிக தலைவராக அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களை…
-
“எதிர்பார்க்கப்பட்டது போலவே” அஷ்ஷைக். றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவு!!
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஹஸரத் சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இன்று (30/08/2025) நடைபெற்ற தெரிவு செயல்முறையில் அவர் மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
-
இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவது நமது கடமையாகும்: அஷ்ஷைக். யூஸுப் முப்தியின் அறைகூவல்!
நமது நாட்டின் மதிப்பிற்குரிய மூத்த அறிஞர்களுக்கும் இளம் அறிஞர்களுக்கும் ஒரு செய்தி. உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ்அனைத்தும், இறைத் தூதர்களின் முத்திரையான நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் சாந்தியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும். மதிப்பிற்குரிய அறிஞர்களே ?…
-
தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாகக் கருதியவர்கள் மூத்த இமாம்கள்!
தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டு தனது கருத்துக்கள் கொள்கைகள் சார்ந்த பிழைகளிலிருந்து தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாக கருதியவர்கள் எமது முன்னைய மூத்த இமாம்கள். அவர்களை முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கின்றவர்கள் வழிகாட்டுகின்றவர்கள் என்று மார் தட்டிக் கொள்கின்றவர்கள் விடாப்பிடியாக இருப்பவர்கள் ஏன்?…
-
உலமா சபையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீலின் ஆலோசனைகள்
இலங்கையில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பாக விளங்கும் உலமா சபையின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறுகிறது. இந்நிலையில், ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி) அவர்கள் முன்வைத்துள்ள உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிற்கான பொறுப்புக்கள்: 1. முஸ்லிம்…
-
நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்
சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக, இவ்வருடம் ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று நண்பகல் 12:11 மணியளவில் வான்கலை, ஓமந்தை, வேதகிலங்குளம், கெலபோகஸ்வௌ, மற்றும் திரிய ஆகிய…








