Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21021 articles
  1. உள்ளூர்

    *பொறுப்பான அரசாங்கமாக எதிர்காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: பிரதி அமைச்சர் முனீர்*

    ஒரு பொறுப்பான அரசாங்கமாக எதிர்காலத்தில் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் வேதனையான அத்தியாயத்தை நினைவுபடுத்தும் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு …

  2. உள்ளூர்

    வெள்ளவத்தை பள்ளிவாசலில் 106 பேரின் ரகசிய வாக்கெடுப்பில் உலமா சபை தலைவர் நாளை தெரிவு

    அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமை மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெரிவு நாளை சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. உலமா சபையின் மத்திய குழு அங்கத்தவர்கள் 106 பேரும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக்…

  3. உள்ளூர்

    உள்ளக முரண்பாடுகளை அரசிடம் முன்வைத்த முஸ்லிம் சிவில் சமூகம்: நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என அரச தரப்பு பதில்

    முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் அரசாங்கத் தரப்புக்கும் இடையிலான மூன்றாவது சுற்று சந்திப்பு திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் 15 சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த 30 பேர் முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அவரது வெளிநாட்டமைச்சு அலுவலகத்தில்…

  4. உள்ளூர்

    வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ரணில்!

    கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) பிற்பகல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டாலும், நெருக்கமான வைத்திய மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவருக்கு…

  5. உள்ளூர்

    அத்துரலிய ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். நீதிமன்றத்திலிருந்து…

  6. உள்ளூர்

    அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

    நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்  இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அவரை கைது செய்ய நுகேகொடை…

  7. உள்ளூர்

    முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது!

    முன்னாள் இராஜாங்க அமைச்சர்  நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை காவல் நிலையத்தில்  சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  8. உலகம்

    பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் தூதுவராக ஷ்முவேல் ரெவெல்: நியமனப்பத்திரம் அடங்கிய ஆவணங்களை பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.

    பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் புதிய தூதுவராக சாமுவேல் ரபல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆவணங்களை அவர் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார். இதேவேளையில், பிரேசில் தனது நாட்டிலுள்ள இஸ்ரேல் தூதுவரை வெளியேற்றியுள்ள நிலையில், ஒல்லாந்து அரசின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.…

  9. உள்ளூர்

    Update ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

    பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்துமாறும்…

  10. உள்ளூர்

    பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ராஜித நீதிமன்றத்தில் முன்னிலை

    கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில்…