-
காதல் கைகூடும் வேளை போரால் பிரிக்கப்பட்ட ஊடகத் தம்பதிகள்
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது இஸ்ரேல் நேற்று (25) இரு முறை நடத்திய வான் தாக்குதல்களில், ஊடகவியலாளர்கள், சுகாதார பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்ட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் தாக்குதலுக்குப் பின்,…
-
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும்,…
-
உதவி நிதியம் (Mutual Aid Fund): இஸ்லாம் வலியுறுத்தும் சமூக ஒற்றுமையின் பொருளாதாரப் பிரதிபலிப்பு
✍ அஷ்ஷெய்க் AJM மக்தூம் (PhD in Islamic Economics & Finance) மனிதநேயமும் பொருளாதார உறவுகளும் நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். நோய், விபத்து, மரணம், வேலை இழப்பு, இயற்கை பேரழிவு போன்ற ஏராளமான…
-
ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது பெரும்பாலும் சாத்தியமில்லை: சிறைச்சாலைகள் ஆணையாளர்
தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவிக்கையில் ”மருத்துவர்களின் ஆலோசனையின்…
-
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் வெளியீடு!
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரங்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு கல்விப் பாடத்திலும் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச “Z” மதிப்பெண்கள் தொடர்புடைய…
-
நாட்டில் சில இடங்களில் மழைக்கான சாத்தியம்!
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்…
-
புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவிக்கும் புத்தளம் House of Religion அமைப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்
புத்தளம் House of Religion அமைப்பினர் இன்று (25) புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிரத்னவை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தனர். சந்திப்பின்போது, புத்தளம் மாவட்ட House of Religion அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு…
-
நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி
காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் மொஹம்மட் அல் சலாமா எனும் அல் ஜஸீரா தொலைக்காட்சி ஊடகவியலாளர், ஹொஸ்ஸாம் அல் மஸ்ரி எனும் ரொய்ட்டர்ஸ் புகைப்பட ஊடகவியலாளர், AP உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்காக…
-
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும் சேவை இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் திகதியன்று காலை 10:30 முதல் மாலை 4:30 வரை CITY FLOWER HYPER MARKET BUILDING, AL MAHATTAH, HAIL, 2…
-
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168 முஸ்லிம்களும் புதைக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று இன்று (25.08.2025) அனுமதி் வழங்கியது. முறைப்பாட்டாளர் றவூப் ஏ மஜீத் சார்பில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம். மனாறுதீன், முபாறக்…









