Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

    கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெனாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு…

  2. உள்ளூர்

    புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது.

    அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி புதையல் தோண்டியமை தொடர்பாக ,கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மா அதிபர் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு…

  3. உள்ளூர்

    ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது!

    வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என்பதை   உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி…

  4. உள்ளூர்

    அரசாங்கத்திலிருந்து விலகுவதாக பரவும் தகவல் பொய்யானது: ஆளுநர் ஹனீப் யூசுப் விளக்கம்

    தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும் பொய்யானது என மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையில் தான் உறுதியாக இருப்பதாகவும் 'நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும்…

  5. உள்ளூர்

    பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ :நினைவுப் பேருரையும்,நூல் வெளியீடும்

    பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுப் பேருரையும்,   நூல் வெளியீடும் இன்று மாலை 4.00 மணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், நாகவில்லு, பாலாவி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம். ஹுசைமத்…

  6. உள்ளூர்

    கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய ஷூரா சபை நடத்திய ஆலோசனைப் பட்டறை!

    கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மறு சீரமைப்பு பற்றி தற்போது அரசாங்கம் பல மட்டங்களிலும் பல முயற்சிகளை செய்து வருகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக மற்றும் பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இது பற்றிய தெளிவு…

  7. வணிகம்

    Expo Profood Propack & Agbiz 2025 இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub

    இலங்கை, கொழும்பு ஓகஸ்ட் 15, 2025: இலங்கையின் உணவுத் தொழில்துறை வருடாந்த அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வே Profood Propack & Agbiz 2025 ஆகும். Sri Lanka Food Processors Association (SLFPA - இலங்கை உணவு பதப்படுத்துனர்கள் சங்கம்) மற்றும்…

  8. உள்ளூர்

    தூரப் பிரதேச பேருந்துகளுக்கான புதிய அட்டவணை!

    இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், ஆனமடுவ, எலுவான்குளம், கல்பிட்டி, மன்னார், தலைமன்னார், குளியாப்பிட்டி, நிக்கவரட்டிய, அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி,…

  9. உள்ளூர்

    ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை.

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளார். இந்தநிலையில் ரணில்…

  10. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை!

    இன்றையதினம் (25) நாட்டின் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை…