Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

    திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், முஸ்லிம்…

  2. உள்ளூர்

    காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

    காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று தனித்தனி வழக்குகளில் கிளைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஜூலை…

  3. உள்ளூர்

    உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

    உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியது. இந்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…

  4. உள்ளூர்

    இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு…

  5. உள்ளூர்

    இலங்கை அரச வைத்தியசாலையில் பிறந்த முதலாவது IVF குழந்தை

    இலங்கையின் அரச வைத்தியசாலையில் நடத்தப்பட்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (in-vitro fertilization) சிகிச்சைக்குப் பின்னர் முதல் வெற்றிகரமான பிரசவம் ஒன்று நேற்று (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின்னர் 31 வயதுடைய தாயும், அவரது பிறந்த குழந்தையும் நல்ல…

  6. உள்ளூர்

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 567 நீதிமன்ற வழக்குகள்!

    கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதன்போது, உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு வெளிநாடு வேலைவாய்ப்பு…

  7. உள்ளூர்

    அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம்!

    அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக இன்று முதல் சிறப்பு ஆய்வு நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அதிவேக…

  8. உள்ளூர்

    இலங்கைக்கான தீர்வை வரி 20% ஆக மேலும் குறைப்பு

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை பொருட்களுக்கு 44%…

  9. உள்ளூர்

    நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

    இன்றையதினம் (01) நாட்டின் வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…

  10. உள்ளூர்

    இஸ்ரேலின் டெல் அவிவிவாக மாறிய அறுகம்பே?: வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் தகவல்!

    நாட்டில் அதிகரித்துள்ள இஸ்ரேலிய ஆதிக்கம் தொடர்பில் சுற்றுலா பயணியொருவர் இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், அறுகம்பே குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலா பயணியான டி.ஜே டாம் மோனகிள் என்பவர் காணொளியொன்றில் கவலை வெளியிட்டுள்ளார். குறித்த…