-
அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ள தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம்
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தேசிய செயற் குழு மற்றும் அது குறித்து பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி…
-
குற்றம் நிரூபிக்கப்படவில்லை: வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தால் விடுவிப்பு
முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளான ஹேமச்சந்திர பெரேரா மற்றும் பிரபாத் துமிந்த வீரரத்ன ஆகிய இருவரும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 314 மற்றும் 32 இன் கீழ் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டனர். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலக்கம் 3 இல்…
-
சுகாதாரத்துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது: இம்ரான் எம்.பி
சுகாதாரத்துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம்…
-
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…
-
CRIB: உலகில் வேறு எங்கும் அடையாளம் காணப்படாத ஒரு புதிய இரத்த வகை இந்தியாவில் கண்டுபிடிப்பு!
இதுவரை உலகம் முழுக்க 47 வகை இரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டீனர் (Karl Landsteiner) எனும் விஞ்ஞானி 1901-ல் இரத்த வகைகளைக்…
-
மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி
கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை…
-
பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க கனடா முடிவு.
வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஏற்கனவே, பலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர…
-
NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்
இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco Resorts & Entertainment நிறுவனத்தின் ஆடம்பர ஹோட்டல் வர்த்தகநாமமான நுவா (NUWA), City of Dreams Sri Lanka வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ரிசார்ட் வசதிகளை…
-
இன்று பிற்பகலில் சில இடங்களில் இடியுடன் மழை
நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (31) நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களின்…
-
தர்மசக்கர ஆடை விவகாரம்: பாத்திமா மசாஹிமாவின் கைது சட்டவிரோதமானது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாத்திமா மசாஹிமாவின் கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என, உயர் நீதிமன்றம் இன்று (30) புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் மசாஹிமாவின் அடிப்படை உரிமை, அரசினால் மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கான நஷ்டஈட்டை அரசும், பொலிஸ் பொறுப்பதிகாரியும்…









