-
இஸ்ரேலியரின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தையும் தேசத்தையும் பாதிக்கும்: எதிர்க்கட்சி முஸ்லிம் எம்பிக்களுக்குடனான சந்திப்பில் தேசிய சூரா சபை தலைவர் எம். எம். சுஹைர்!
இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விவகாரங்களை கலந்துரையாடுவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் சந்தித்து ஆக்கபூர்வமான, சிநேகபூர்வமான கலந்துரையாடல்…
-
இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் GovPay திட்டம்!
மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் Government Digital Payment Platform (GovPay) ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்று வரும் ஊடகவியலாளர்…
-
ஜனாதிபதி மாலைத்தீவு பயணம்
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில்…
-
நாட்டில் அவ்வப்போது மழை பெய்யும்
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு,…
-
மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் திட்டம்
2025 ஓகஸ்ட் முதல் மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வருட விசா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இலங்கையின் சுற்றலாத் துறையை மறுசுழற்சி செய்யும்…
-
கிளிநொச்சி காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் உடல் கண்டெடுப்பு!
கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். கிளிநொச்சி காவல் நிலையத்தில் (25) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைகளுக்காக காவல் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து…
-
உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை முடித்த முதல் இலங்கையர்.
இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பேட்ஜ் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். 14 மாதங்கள் நீடித்த…
-
மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி காலமானார்..!
சத்திய எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளரும் கலை இலக்கியவாதியுமான கலாபூஷணம் எஸ். ஐ. நாகூர் கனி துபாயில் காலமானார். கொழும்பில் பிறந்து வளர்ந்து பல் துறைகளிலும் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாது இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாகவும். தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்ற ஒருவர்.…
-
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது
கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கம்போடியா நமது அண்டை நாடு என்பதால் அந்த நாட்டுடன்…
-
40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா!
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ‘Hotel Show Colombo 2025’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில்…









