-
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!
பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ…
-
நாடு கடத்தப்பட்ட நிலையில் பாதாள உலக துப்பாக்கிதாரி ‘வெலிகம சஹான்’ கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28) நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப்…
-
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
-
மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு பெப்ரல் வலியுறுத்து!
நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய மாகாண சபைகளின் பதவிக்காலம் 2014 செப்டம்பர்…
-
மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கண்காட்சி!
மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வரலாறு காணாத வகையில் ஒரு மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "அருள் மிகு குடும்பம், இன்பம் நிறைந்த இல்லம்" எனும் கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி , ஆகஸ்ட் 7 முதல் 11 வரை…
-
இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம்: முன்னாள் கடற்படைத் தளபதி கைது
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராகப் பணியாற்றிய காலப் பகுதியில், பொத்துஹரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத்…
-
பலஸ்தீன் பிரச்சினை ஆரம்ப காலங்களிலிருந்தே சவூதி அரேபியாவின் அடிப்படைத் தூணாக இருந்து வருகிறது: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்
பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சவூதி அரேபியா எவ்வித…
-
காதி நீதி மன்றங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு காதிகள் சம்மேளனம் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள்
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு இலங்கையின் காதி நீதவான்களின் சம்மேளனம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. காதி நீதிமன்ற அமைப்பைப் பாதிக்கும் வகையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அவசரமான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள்…
-
பொரளை விபத்து; சாரதி கஞ்சா பாவித்தமை அம்பலம்.
பொரளை பொது மயான பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலே குறித்த சாரதி போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார்…
-
காஸாவுக்கு சென்ற நிவாரண கப்பலை 2வது முறையாகவும் இடைமறித்தது இஸ்ரேல்; 21 போ் கைது!
காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. முன்னதாக, இதே அமைப்பு…









