-
இம்மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளுக்கு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளர்களுக்கான ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, 14,24,548 குடும்பங்களுக்கு இந்த மாத உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,…
-
அமெரிக்காவின் 30% வரி விதிப்பால் இலங்கையின் தென்னை தொழில்துறைக்கு பாரிய பின்னடைவு – இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்
இலங்கையின் தென்னை சார்ந்த பொருட்கள் மீது அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கவுள்ளமை அந்தத் துறையில் பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள்…
-
கறுப்பு ஜூலை: சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு சோஷலிச இளைஞர் சங்கம் யாழ்.நோக்கி பயணம்: காலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு
'கருப்பு ஜுலை' என வர்ணிக்கப்படும் திகதியை, இனவாத நினைவாக அல்லாது சகோதரத்தினை நினைவுகூரும் நாளாக மாற்றும் முயற்சியை இலங்கையின் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் இன்னொரு கட்டமாக, சகோதரத்தினைப் பெருமைப்படுத்தும் நாளில், யாழ் தேவி ரயிலில் காதலை ஏந்தியவாறு, பல நிகழ்ச்சிகளுடன் வடக்கு நோக்கி…
-
காசா கொலைக்களமாகியுள்ளது; மனிதாபிமானமுள்ளவர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் – மலேசிய பிரதமர் அவசர வேண்டுகோள்
காசாவின் துயரம் எல்லோருக்கும் பொதுவான மனிதாபிமானத்துக்கான சோதனையாகும். குழந்தைகள் உட்பட முழுக் குடும்பங்களும் கொல்லப்படுகின்றன. எஞ்சியவர்கள் பசியால் வாடுகின்றனர். உயிர்வாழ்வதையும் மனித கௌரவத்தையும் புறக்கணிக்கும் இந்தப் பயங்கரம் முடிவுக்கு வர வேண்டும், இது மிக அடிப்படையான பண்பாடுகளையே மீறுவதாகும் என மலேசியப் பிரதமர் அன்வர்…
-
அரகலயை அடக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விதித்த அவசரகாலச் சட்டம் மனித உரிமை மீறலாகும்: நீதிமன்ற தீர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் அரகல போராட்டத்தை அடக்குவதற்கு விதிக்கப்பட்ட அவசரகால தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2…
-
நாட்டில் பல இடங்களில் 40-60 கி.மீ. வரை பலத்த காற்று
இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்…
-
சில பகுதிகளில் 75 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை
இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த…
-
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 02 வது வினாத்தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதல் வினாத்தாள்…
-
நிலையான பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்ல IMF ஆதரவு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று (21) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின்…
-
சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!
பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர் நடத்தி வரும் “சபாத் இல்லத்தை” உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வில், தவிசாளர்…








