-
அஸ்வெசும கொடுப்பனவு; மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!
அஸ்வெசும கொடுப்பனவுக்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக பயனாளர்களிடம் இருந்து சுமார் முப்பதாயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினத்திற்கு பின்னர் குறித்த மேன்முறையீடுகள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம்களும் விடுதலை: அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிப்பதில் தோல்வி.
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006ல் நடந்த இந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்கத் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி மும்பை உயர்…
-
இலங்கையில் சபாத் ஹவுஸ்களை நிறுவியுள்ளமை தொடர்பில் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வி!
உள்நாட்டுப் பாதுகாப்புக் கரிசனைகள் மற்றும் சபாத் ஹவுஸ்களின் செயல்பாடுகள் தொடர்பான அண்மைக்கால கலந்துரையாடலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சபாத் ஹவுஸ்களை நிறுவியுள்ளமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு கடைபிடித்துள்ள கொள்கை தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய…
-
மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு…
-
தமிழ் மொழித்தினப் போட்டியில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா முதலிடம்: தேசிய மட்ட போட்டிகளுக்கும் தகுதி!
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழித்தினப் போட்டிகளில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் மூன்று முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. தமிழறிவு வினா விடை, முஸ்லிம் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப்போட்டி (பிரிவு 03) ஆகிய போட்டிகளில் கஹட்டோவிட்ட…
-
ரி.பி. ஜாயா ஸஹிரா கல்லூரியில் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற மாணவனுக்கு பாராட்டு நிகழ்வு
கொழும்பு ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (GCE O/L) சிங்கள மொழி மூலமாக 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று எம்.ஐ. முஆத் அஹமட் என்ற மாணவன்…
-
இ.போ.ச – தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து!
இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ், கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த…
-
கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை!
இன்றையதினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த…
-
முஸ்லிம் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு உலமா சபை தடை இல்லை: அமைச்சர் சப்ரியின் கருத்து அர்த்தமற்றது. உலமா சபை மறுப்பு
முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா விசேட ஊடக அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. அகில இலங்கை…
-
நிலந்த ஜயவர்தனவை, பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த…









