Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    சவூதி அபிவிருத்தி நிதியத்தினூடான திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய…

  2. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை..!

    இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது…

  3. உள்ளூர்

    மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீள திறக்க நடவடிக்கை: தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நேரில் விஜயம்

    மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இன்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மஹர சிறைச்சாலையைச் சுற்றி…

  4. உள்ளூர்

    மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

    இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்…

  5. உள்ளூர்

    ஒக்டோபர் முதல் டிஜிட்டல் சேவைகளுக்காக வரி அறவிட தீர்மானம்

    அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகள் வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18 ஆம் தேதி வரை வரிக்கு உட்படுகிறது. 2025 ஆம் ஆண்டின்…

  6. உள்ளூர்

    ராஜிதவை வலை வீசி தேடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்: முன் பிணை கோரி மனுதாக்கல்

    இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா…

  7. உள்ளூர்

    3 ஆசனத்தைப் பெற்ற NPP, 6 ஆசனங்களை பெற்ற SJB உடன் இணைந்து பேருவளை நகரசபையில் ஆட்சி: மேயராக முபாஸிம்!

    ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு-01, 7 ஆசனங்களையும் பெற்றுள்ளது. பேருவளை நகரசபை மேயராக…

  8. உள்ளூர்

    சீதாவக்கை பிரதேச சபை தொடர்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    சீதாவக்கை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

  9. உள்ளூர்

    சவூதி அபிவிருத்தி நிதியத்தின் 28 மில்.டொலர் நிதியுதவியில் வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு!

    இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கு  பிரதி சபாநாயகர் Dr.றிஸ்வி ஸாலிஹ் , சவூதி அபிவிருத்தி நிதிய தலைவர் பேராசிரியர் சுல்தான் பின்…

  10. உள்ளூர்

    ஜனாதிபதி திஸாநாயக்கவின் தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிக்கும் ‘அனுர மீற்றர்’

    வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும்…