Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

    மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்…

  2. உள்ளூர்

    2024 சாதாரண தரப் பரீட்சை: மீள் திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல்!

    2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி வரை கோரப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, 237,026…

  3. உள்ளூர்

    நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை!

    இன்றையதினம் (14) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

  4. உள்ளூர்

    கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மாணவிகளின் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற 6 மாணவிகள்!

    கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் மகளிர் பாடசாலையாக திகழும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர (O/L) பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பரீட்சையில், 9 பாடங்களிலும் A தரத்தில் அதி விசேட சித்தி (9A)…

  5. உள்ளூர்

    நாட்டில் சில பகுதிகளில் மட்டும் அவ்வவ்போது மழை பெய்யக்கூடும்!

    சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு…

  6. உள்ளூர்

    சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் கோரல்

    2024 (2025)ஆம் ஆண்டுக்கான சாதாரண பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள…

  7. உள்ளூர்

    வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

    கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது. இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 379.77…

  8. உள்ளூர்

    வினைத்திறன் மிக்க குர்ஆன் மத்ரஸாக்ளை நோக்கிய ஒருநாள் கருத்தரங்கு!

    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட குர்ஆன் மத்ரஸாக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உலமாக்களுக்கான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு திணைக்களத்தின் பணிப்பாளர். எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பணிப்பாளர். என். நிலோபர் தலைமையில் தெஹிவள முஹைதீன் ஜும்ஆ…

  9. உள்ளூர்

    இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு

    பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம்…

  10. உள்ளூர்

    ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

    கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.…