-
செம்மணி மனித புதைகுழி விவகாரம்: அரசாங்கத்தின் சார்பில் இருந்து சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
-
நாட்டின் சில இடங்களில் இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது…
-
தேசபந்து தொடர்பான சாட்சியங்களின் விசாரணைகள் நிறைவு
பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பிரதிவாதியான பொலிஸ் மாஅதிபர் மற்றும் முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் நேற்று (01) நிறைவுக்கு…
-
கஹட்டோவிட்ட அல் பத்றியா 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியினர் இறுதிப்போட்டிக்குத் தகுதி!
கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அல் பத்றியா பாடசாலையின் 20 வயதுக்கு கீழ் உள்ள கால்பந்தாட்ட அணி, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இத்தகைய சிறப்பான முன்னேற்றத்திற்கும் வெற்றிக்குமான அடையாளமாக, கஹட்டோவிட்ட பகுதி மக்கள், மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை…
-
E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை விரைவில் செயல்படுத்த திட்டம்!
தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அந்த அனுமதி கிடைத்த பிறகு, தென் கொரியாவுடன்…
-
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம்…
-
இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: எலோன் மஸ்க் அறிவிப்பு
இலங்கை முழுவதும் (Starlink) ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செயல்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான…
-
“சகோதர வாஞ்சையுடன் மாணவர்களை வரவேற்போம்”: தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனம்!
இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது. இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி நூல் ஒன்றும் நிகல்நிலையூடாக் வெளியீடு செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு…
-
மலேசியாவில் இடம்பெற்ற மன எண்கணிதப் போட்டியில் சாதனை படைத்த திஹாரி மாணவன்!
திஹாரி சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் அப்துல்லா ஷியாம், மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (மன எண்கணித) போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார். திஹாரியின் ICAM ABACUS INSTITUTE (BCT College, Minhath Mawatha) கிளையின் பிரதிநிதியாக, பயிற்சியாளர்…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும்…








