Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய!

    ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, உயர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை…

  2. உள்ளூர்

    219 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

    நாடு முழுவதும் இதுவரை 219 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி கட்டுப்பாட்டை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத 63 மன்றங்களும் அடங்கும். ஆனால் அங்கு தேசிய மக்கள் சக்தி நிர்வாகக் கட்டுப்பாட்டை உருவாக்க முடிந்தது. இதற்கிடையில்,…

  3. உள்ளூர்

    முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை நிகழ்வுகள் (படங்கள்)

    அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நேற்று (30) தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஈரானுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா…

  4. உள்ளூர்

    துருக்கி உளவுப் பிரிவு தலைவரும் ஹமாஸ் தலைமைக் குழு தலைவரும் சந்திப்பு

    காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது பற்றியும் நிவாரண உதவி வழங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக துருக்கிய உளவுத்துறைத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (29) ஹமாஸ் குழுவைச் சந்தித்ததாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக அனடோலு செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கிய தேசிய…

  5. உள்ளூர்

    அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் Seat belt அணிவது கட்டாயம்!

    எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு…

  6. உள்ளூர்

    எரிபொருள் விலை அதிகரிப்பு: பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுமா?

    நேற்று ( ஜூன் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் இலங்க‍ை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னர்…

  7. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை!

    இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது…

  8. உலகம்

    சிட்னியில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தாக்கப்பட்ட கிறீன்ஸ் கட்சி உறுப்பினர் : ஒரு கண் பார்வை பறிபோகும் நிலை

    பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்படும்போது தாக்கப்பட்ட முன்னாள் கிறீன்ஸ் வேட்பாளர் ஹன்னா தாமஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னி தென்மேற்கு பகுதியிலேயே நேற்று இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முற்படுகையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போதே ஹன்னா தாமஸின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.…

  9. உள்ளூர்

    இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு !

    இன்று திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை…

  10. உள்ளூர்

    பலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

    பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. பலஸ்தீன ஒருமைப்பாட்டு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு கொம்பனித்தெருவில் ஆரம்பித்து, அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக சென்று, அங்கு எதிர்ப்பு முழக்கங்களுடன் தொடரப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள், சிவில்…