Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் லக்‌ஷ்மன் யாப்பாவிற்கு குற்றப்பத்திரிகை

    முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த…

  2. உள்ளூர்

    பலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய புத்தகங்கள் நாளை வெளியீடு

    சிரேஷ்ட ஊடகவியலாளர் மகிந்த அத்தக எழுதிய ‘காசா இனப்படுகொலை’, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் எழுதிய ‘பலஸ்தீன்’ மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீஃப் பாரூக் எழுதிய ‘பாலஸ்தீனத்திற்கான கண்ணீர் இல்லை’ ('NO TEARS FOR PALESTINE') எனும் மூன்று முக்கியமான புத்தகங்கள் நாளை…

  3. உள்ளூர்

    புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்!

    பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (‍Buckinghamshire) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர், இலங்கை பொலிஸில் கடமையாற்றும் போது 2015…

  4. உள்ளூர்

    இஸ்ரேலிய தாக்குதலால் ஈரானில் உயிரிழந்தோர் நினைவாக இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் ஏற்பாடு!

    ஜூன் 13 முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய சியோனிச ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஈரானில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான சம்பவத்திற்கு, கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. அதேநேரம்…

  5. உள்ளூர்

    ‘ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

    இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC நிறுவனம், அதன் விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பான விவசாய குடும்பங்களை ஆதரிக்க தனது இரண்டாவது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தை ஆரமபித்துள்ளது. ‘ஸ்கேன் தரு…

  6. உள்ளூர் கட்டுரைகள்

    உஸ்தாத் முகம்மது உவைஸ் அஸ்-சைலானி: இலங்கையின் முதல் சான்றளிக்கப்பட்ட அரபு எழுத்தணிக் கலைஞர்!

    -ஜாபிர் நளீமி இலங்கையின் இஸ்லாமிய கலை மற்றும் அறிவுசார் துறையில் உஸ்தாத் முகம்மது உவைஸ் அஸ்-சைலானி தொடர்ந்து ஒரு முக்கிய நபராக திகழ்ந்து வருகின்றார். உஸ்தாத் உவைஸ் இலங்கையின் முதல் மற்றும் ஒரே சான்றளிக்கப்பட்ட அரபு எழுத்தணி கலைஞர் என்று நன்கு அறியப்பட்டவர். கூஃபிக்…

  7. உள்ளூர்

    தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று ஆரம்பம்!

    தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதார…

  8. உள்ளூர்

    மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவுப் பேருரை கொழும்பில் இன்று..!

    மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரை இன்று (30)  மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். டபிள்யூ விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. AL ASLAF FOREBEAR…

  9. உள்ளூர்

    நாட்டின் சில மாகாணங்களில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது…

  10. உள்ளூர்

    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹிஜ்ரி புதுவருட நிகழ்வு

    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலில் (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்…