-
‘ஹிஜ்ரி வருடத்திற்கான ஆளுமை’ விருது: சவூதி அரேபியாவின் ஹஜ் சேவைகளை பாராட்டி, மலேசிய மன்னர் கௌரவிப்பு
ஹஜ்ஜாஜிகளுக்காக சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் சிறப்பான பணிகள் மற்றும் நவீன முயற்சிகளை மதிப்பளிக்கும் வகையில், மலேசிய மன்னர் இப்ராஹிம் பின் இஸ்கந்தர், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சர் டாக்டர் தௌஃபீக் அல்-ரபியாவுக்கு 'ஹிஜ்ரி வருடத்திற்கான ஆளுமை' என்ற உயரிய…
-
கொழும்பின் அடையாளங்களில் ஒன்றான சம்மாங்கோட்டு (இந்தியர் பள்ளி): மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி
( கட்டுரையாளர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் , முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்) தேன்கூடு போல் தொங்கும் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பு அழகான - அமைதியான ஆசிய நகரங்களில் ஒன்று. அதன் தோற்றத்தை மலேசியாவின் பினாங்கு தீவோடு ஒப்பிடலாம். அழகிய சுற்றுலா…
-
புத்தளம் ஸாஹிராவில் ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வுகள்..!
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின்படி, ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில், புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்ற முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வில்…
-
CID பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த பதவியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால பதவி வகித்திருந்த நிலையில் இப்பதவிக்கு…
-
ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமர்வு புத்தளத்தில்..!
புத்தளம் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக, புதுக்குடியிருப்புக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான மும்மொழிவுகளை சமர்ப்பிக்க, ஒரு கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமர்வு கடந்த புதன்கிழமை (25) புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் M.R.M இர்பான் (நளீமி),…
-
நாட்டில் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை பெய்யக் கூடும்
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என…
-
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இதய அறுவைச்சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்
தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 6 முதல் 10 வரையான பைபாஸ் அறுவை…
-
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் பொருத்தமான மாணவர்கள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இந்த…
-
வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்படவிருந்த இவ் வேலைத்திட்டம் ஜூலை முதலாம் திகதி வரை நடைபெறவிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால், இந்தப் பதிவுப்…
-
ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ தூக்குதண்டனை நிறைவேற்றம்!
தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2017-ல் நடந்த இந்த…









