-
ஈரான் இலங்கையின் விழியோரம் மறைந்துள்ள கண்ணீரை அறிந்த நாடு: மஞ்சுள கஜநாயக
இலங்கை இராணுவத்துக்கும் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய LTTE இனருக்கும் ஏக காலத்தில் பயிற்சி வழங்கி எம்மை இஸ்ரேல் ஏமாற்றியது. நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு உதவிய நாடு ஈரான் என்பதை நாம் மறக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது எமக்கு கடன் அடிப்படையில் எண்ணெய் வளத்தை…
-
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாக தகவல்..!
மாத்தறை – வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்களது உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதாகவும் சபை அமர்வு நடவடிக்கையை ஒத்திவைக்குமாறும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்கள்…
-
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப் படிப்புகள், விரிவாக்க பாடநெறிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப் படிப்புகள் மற்றும் விரிவாக்க பாடநெறிகள் பிரிவில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறிக்கைகளின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை (24) முதல், விரிவாக்கப் பாடநெறிகள் பிரிவில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து…
-
மதீனா சமுதாயத்தை கட்டியெழுப்ப புதுவருடம் அழைப்பு விடுக்கிறது – மலேசிய பிரதமரின் புதுவருடச் செய்தி
ஹிஜ்ரி புத்தாண்டு, இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட ஒரு வளமான, நல்ல நடத்தை கொண்ட சமுதாயத்தை "பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டமைத்த மதீனா சமுதாயத்தை உம்மா மதானியைக் கட்டியெழுப்ப" நமக்கு ஓர் அழைப்பைக் கொண்டு வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மஆல்…
-
காசா முறுகலை 2 வாரங்களுக்குள் முடித்து வைக்கவும் ஆபிரகாம் உடன்படிக்கையை சிரியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் விஸ்தரிக்கவும் டிரம்பும்-நெதன்யாகுவும் பேச்சு: இஸ்ரேல் ஹயோம் பத்திரிகை தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூலோபாய விவகாரங்களுக்கான அமைச்சர் டொன் டேமர் ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடலொன்று ஈரானின் அணு உலைகள் மீதான தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்றுள்ளதாக 'இஸ்ரேல் ஹயோம்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.…
-
புதிய வருடத்தில் ஐந்து முக்கிய அம்சங்களை செயற்படுத்த திடசங்கற்பம் பூணுவோம்- உலமா சபையின் புதுவருடச் செய்தி
முஹர்ரம் 1447 இஸ்லாமிய புது வருடத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள செய்தி... இஸ்லாமிய ஹிஜ்ரி வருடக் கணக்கீடானது கலீபா உமர் இப்னு அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத் நிகழ்வை அடிப்படையாகக்…
-
நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார சவால்களை சமாளிக்க முடியும்: ஜனாதிபதி அநுரவை சந்தித்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி கருத்து
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது அதன்படி இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக…
-
உலகில் சமாதானம் நிலவப் பிரார்திப்போம்: இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஹக்கீம்
"நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு,எல்லா வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்தி, ஒற்றுமைக்காகப் பாடுபடுவதோடு,பிறந்துள்ள இஸ்லாமியப் புத்தாண்டில் உலகில் நிலையான சமாதானம் ஏற்பட இறைவனைப் பிரார்திப்போமாக" என ஹிஜ்ரி 1447 ஆவது இஸ்லாமிய புத்தாண்டையிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்…
-
நாட்டில் சில மாவட்டங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என…
-
ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு: இஸ்ரேல்–ஈரான் போர் நிலவரம் குறித்து கவனம்
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்…









