-
புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று (26) வியாழக்கிழமை மாலை வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2025 ஜூன் மாதம் 27ஆம் திகதி, வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதத்தின் 01 ஆம் பிறை என…
-
தரமற்ற மருந்து கொள்முதல்; முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது!
தரமற்ற மருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்…
-
நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மலுக்கு சிறப்பு கௌரவம்
நேபாள நாட்டின் தலைநகரமான காத்மண்டு மெட்ரோபொலிடியன் நகரத்தில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச கல்வி மாநாட்டில், இலங்கையின் புத்தளத்தைச் சேர்ந்த MH School of Excellence பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் சிறப்புரையாற்றவுள்ளார். ‘கல்வித்திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் புதுமைகளை…
-
இம்யூனோகுளோபுலின் இறக்குமதியில் மோசடி: கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.…
-
ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்பான நிபுணத்துவ கலந்துரையாடல் இன்று கொழும்பில்!
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமீபத்திய மோதல் மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய தாக்கங்களை ஆராய்வதற்காக நிபுணத்துவ கலந்துரையாடலொன்று இன்று (26) வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 10 விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.…
-
இலங்கை சொற்களுக்கு அங்கீகாரம்: ஓக்ஸ்ஃபோர்ட் அகராதியில் சேர்க்கப்பட்ட கொத்து ரொட்டி, வட்டலப்பம்.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’ என்ற கலாச்சாரச்…
-
புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று!
ஹிஜ்ரி 1447 புனித முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று வியாழக்கிழமை (26) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா…
-
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்
2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி…
-
நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. வரை மழை..!
இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் சுமார் 50 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுரம் மற்றும்…
-
அரசு – முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சந்திப்பு: அரசின் தொழிற்பாடுகளுக்கு பாராட்டு- சமூகத்தின் பல பிரச்சினைகளும் முன்வைப்பு
இன்று (25) மாலை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக பிரதிநிதிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு…









