Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    கடமைகளை பெறுப்பேற்றார் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர்!

    கொழும்பு மாநகர சபையின் 26 ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். திங்கட்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளைப் பெற்று அவர் கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய…

  2. உள்ளூர்

    இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் வேலை தேடும் இலங்கையர்களுக்கும் சிவப்பு அறிவிப்பு

    இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடும் இலங்கையர்களும், தற்போது…

  3. உள்ளூர்

    குழந்தை உயிருக்கு அச்சுறுத்தல்: ரூ.10 மில்லியன் கப்பம் கோரிய இருவர் கைது!

    படல்கம, மல்லவகெதரவில் வசிக்கும் நபர் ஒருவரிடம் ரூ.10 மில்லியன் கப்பம் கேட்டு மிரட்டிய இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஜூன் 9 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் கப்பம் செலுத்தப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவரையும் அவரது குழந்தையையும்…

  4. உள்ளூர்

    மட்டக்களப்பு புனானை ICST பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க நியமனம்

    மட்டக்களப்பு புனானை சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (ICST) உப வேந்தராக பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க (14)  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் வேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதோடு குறித்த…

  5. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின்…

  6. உலகம்

    இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருகிறது.…

  7. உள்ளூர்

    இஸ்ரேலில் வசிக்கும் 20,000 இலங்கையர்கள், ஈரானின் தேயிலை ஏற்றுமதிக்கான பாதிப்பு குறித்துப் பேச அரசாங்கம் அனுமதிப்பதில்லை – எதிர்க்கட்சிகள் இணைந்து குற்றச்சாட்டு

    எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக அவர்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உருவாகியுள்ள யுத்த சூழ்நிலையின் போது எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பிரச்சினைகள் சிலவற்றை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இன்று (17) பாராளுமன்றம் கூடிய வேளையில் சபாநாயகரிடம் நேரம் கேட்டிருந்தார், ஆனால் வழக்கம்போல…

  8. உலகம்

    ருஸ்தி PTA யின் கீழ் கைது செய்யப்பட்டது தவறு: 15 ஆம் திகதிக்கு முன் 2 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை

    காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மார்ச் 22 ஆம் திகதி அவர்…

  9. உலகம்

    உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: 38 பேர் கொன்று குவிப்பு

    தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையங்களுக்கு அருகே நேற்று (ஜூன் 16) இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ரஃபா நகரத்திற்கு அருகிலுள்ள…

  10. உள்ளூர்

    இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

    ஈரானுடனான தற்போதைய மோதலில் இஸ்ரேல் மீதான அண்மைய தாக்குதல்களில் மொத்தமாக  நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 05.00 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள் என்று…