Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!

    வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள். அவற்றின் எண்ணிக்கை 58,947 என திணைக்கள ஆணையர் ஜெனரல் கமல்…

  2. உள்ளூர்

    இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இலங்கை செவிலியர் காயம்

    தெற்கு இஸ்ரேலின் மிகவும் பரபரப்பான வைத்தியசாலையான சொருகா வைத்தியசாலை, ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக்…

  3. உள்ளூர்

    16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும்

    எதிர்வரும் ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை 16 மாவட்டங்களில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் செயல்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  அறிவித்துள்ளது.   தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் நுளம்பு பரவல் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த இந்த…

  4. உள்ளூர்

    ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

    பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து…

  5. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது…

  6. உள்ளூர்

    இலங்கையில் அடுத்த வாரம் முதல் ஸ்டார்லிங்க் சேவை ஆரம்பம்

    இலங்கையில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் சேவையை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பொது இயக்குநராக பணியாற்றும் ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி பந்துல ஹேரத் இதனை…

  7. உள்ளூர்

    இஸ்ரேல்-ஈரான் விவாதம் நடைபெறாமலேயே சபை ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 05.30 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை காலை 09.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த விவாதத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின்…

  8. உள்ளூர்

    கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதலை கண்டிக்கும் பெப்ரல்!

    கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் உடுவடுகே சந்தமாலி மீது அடையாளம் தெரியாத குழுவினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கண்டித்துள்ளது. திங்கட்கிழமை கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர், தனது…

  9. உள்ளூர்

    கொலன்னாவை நகர சபையில் குழப்பம்: சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநீக்கம்!

    ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுசில் குமாரவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொலன்னாவை நகரசபையின் தலைவர் மற்றும்…

  10. உள்ளூர்

    கஹட்டோவிட்டவில் கல்லீரல் சம்பந்தமான சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு!

    கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் 'த ஹோப்' அமைப்பு என்பன இணைந்து நடாத்தும் கல்லீரல் தொடர்பான மாபெரும் இலவச சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (Muslim Ladies Study Circle)…