-
தேசபந்து மீதான விசாரணை: 28 அரசு தரப்பினர் சாட்சியமளிப்பு!
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரசுத் தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர். நாடாளுமன்ற அறிக்கையின்படி, நேற்று விசாரணைக் குழுவின் முன் அரசு தரப்பு சாட்சிகள் 07…
-
காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு: மேயராக சுனில் கமகே தெரிவு
காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து 36 உறுப்பினர்களைக்…
-
இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அரசு தீவிர அவதானம்
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். யுத்தம் உக்கிரமடைந்து அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு நாம் தயாராகவே உள்ளோம் எனவும்…
-
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களின் ‘மனச் சாட்சி’ நூல் வெளியீடு!
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு விடயப்பரப்புகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய 'மனச் சாட்சி' எனும் பெயரிலான நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு 07 இல்…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது…
-
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்று சபையை நடவடிக்கைகள் ஆரம்பமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பேருவளை நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களில் 4 பேருக்கு குறித்த…
-
இஸ்ரேல் அமெரிக்கா மேற்கு நாLகளின் ஆதரவுடன் , மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’: வடகொரிய
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் இன்று ஏழாவது நாளை…
-
நோயாளிகளுக்கு 30 மில்.ரூபா நிதி இழப்பு: கைதான முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மோசடி ..!
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளருமான மகேஷி விஜேரத்ன என்பவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டடார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…
-
போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில், அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால்,…
-
மேல்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய தலைவர் நியமனம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி தொன் பிரான்சிஸ்…









