-
ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில், ஈரானில் 41 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களில் நான்கு பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,…
-
ஈரானின் அணுசக்தி வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன:அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும்- டிரம்ப்
ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும்,…
-
மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவுப் பேருரை கொழும்பில்
மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரையொன்று ஜுன் 30ம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். டபிள்யூ விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. AL ASLAF…
-
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை…
-
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
பாலஸ்தீன், சிரியா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ஊக்கத்தையும், ஆயுதங்களையும் வழங்கி போரை ஊக்குவிக்கும் குற்றவாளி அமெரிக்கா என்ற குற்றச்சாட்டுகள் வலிமை பெற்றுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவை கண்டித்து,…
-
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்!
அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை…
-
சிவஶ்ரீ சுந்தரராம குருக்களுக்கு கனடாவில் கௌரவம்…!
மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் அவர்களுக்கு, அவரது தெய்வீக கிரியைகள் மற்றும் சமூகத்திற்கான அற்புத சேவையை பாராட்டி, “கவிச்செம்மல் கிரியாதிலகம்” எனும் கௌரவ பட்டம் வழங்கி பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார். கடந்த ஜூன் 19 ஆம் திகதி, கனடா மிசிசாகாவில் அமைந்துள்ள ஶ்ரீ ஹரிகரசுதன் ஐயப்பன் ஆலயத்தில்,…
-
நாட்டின் பல மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்
சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது…
-
நிதி பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும எம்.பி. பதவியை துறந்தார்
பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற…
-
புத்தளத்தில் சிறப்பாக நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு
தேச மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு நேற்று (19) புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு ஏற்பாடு…









