மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவுப் பேருரை கொழும்பில்

Date:

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரையொன்று ஜுன் 30ம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். டபிள்யூ விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

AL ASLAF FOREBEAR நினைவு மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஷூரா சபையின் தலைவரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணியுமான எம்.எம்.சுஹைர் PC பங்கேற்கவுள்ளதுடன் கெளரவ விருந்தினராக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.எச்.எம். மாஹிர் (JP) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

முக்கிய உரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் எம்.எம்.எம். ஸாபிர் நிகழ்த்தவுள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...