Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21002 articles
  1. உள்ளூர்

    அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

    நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மகரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் கொலோஸ்டமி பைகள் (Colostomy Bags) உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில்…

  2. உள்ளூர்

    புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

    புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும் கண்காட்சி நிகழ்வானது கடந்த சனி (03) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (04) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்க விழாவானது கடந்த சனிக்கிழமை புத்தளம் நகர சபை முதல்வர் ரின்சாத் அஹமத் மற்றும் புத்தளம்…

  3. உள்ளூர்

    இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

    தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. இருப்பினும், குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் வறுமை நிலை ஆகியவை ஒட்டுமொத்தப் பொருளாதார மீட்சியுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மீட்சியிலிருந்து மாற்றம்…

  4. கொழும்புவில் முதல் இந்தியா-இலங்கை சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

    கொழும்புவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான முதலாவது சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சைபர் பாதுகாப்பு நிர்வாகம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலமாக ஏற்படும் புதிய அச்சுறுத்தல்கள், சைபர் நெருக்கடி மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை…

  5. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை

    நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த…

  6. உலகம்

    காசா போருக்குப் பிறகு இஸ்ரேலால் 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

    ஒக்டோபர் 2023-இல் காசா முனையில் இஸ்ரேல் தனது போரைத் தொடங்கியதில் இருந்து, 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 5 உலக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள்…

  7. உள்ளூர்

    ஷிரந்தி ராஜபக்ச முன் பிணை கோரி நீதிமன்றில் மனு!

    சிகிச்சையின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்து, ஷிரந்தி ராஜபக்ஸ சார்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிக்கை. தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.…

  8. உள்ளூர்

    கிழக்கு ஆப்பிரிக்க மோதல்கள்: அரசியல் ரீதியிலான அமைதித் தீர்வுக்கு எகிப்து, எரித்திரியா, சோமாலியா, சூடான் அழைப்பு!

    சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உள்ளிட்ட பிராந்தியப் பதற்றங்களுக்கு மத்தியில், அனைத்துச் சிக்கல்களுக்கும் அமைதியான மற்றும் அரசியல் ரீதியிலான தீர்வுகளைக் காண வேண்டும் என எகிப்து, எரித்திரியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.…

  9. உள்ளூர்

    இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய ஆதரவாளர்கள்

    சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் ஆரம்பமான பாரிய எதிர்ப்பு பேரணியொன்று தலைநகர் இஸ்லாபாத் நோக்கி செல்வதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரணியில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். பாகிஜ்தான் தெஹ்ரிக்…

  10. சர்வதேச கட்டுரைகள்

    ஆக்ஸ்போர்டுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பிய முஸ்லிம் பெண்மணி

    ஃபாஸ் (Fes) என்பது வட ஆப்பிரிக்காவின் முஸ்லிம் பெரும்பான்மை நாடான மொராக்கோவின் ஒரு பழமையான நகரமாகும். இந்த மலைப்பாங்கான நகரத்தின் வீதிகள் மிகவும் குறுகியதாகவும், சிக்கலானதாகவும் இருப்பதால் அங்கு வாகனங்கள் கூட செல்ல முடியாது. இதனால்தான் மக்கள் இன்றும் போக்குவரத்துக்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்கும்…