-
அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இலங்கையைச் சேர்ந்த சிறப்பு சட்டத்தரணிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட குழுவினர். இந்தத் தூதுக்குழு மற்றும் பேச்சுவார்த்தைகளில் பின்வரும் நபர்கள் கலந்துகொண்டுள்ளனர்: ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஜனாதிபதி…
-
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!
ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இக்குற்றச்சாட்டு தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காகப் போகொல்லகம இன்று (07) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். விசாரணையாளர்கள் அவரிடம்…
-
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒப்பற்ற ஆசிரியர்.
படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அதனைக் கற்றுக் கொடுத்து…
-
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில்…
-
மூன்று ஆண்டு கால இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர் காசாவை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது?
இஸ்ரேலின் போர் காசாவின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளை அழித்து, பாலஸ்தீன மக்களின் வாழ்வு, வேலை, கற்றல் மற்றும் உயிர்வாழும் முறைகளையே மாற்றியமைத்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, காசா மீது…
-
‘சிரிலிய சவிய’ விசாரணை தொடர்பில் முன்னாள் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் கரியவசம் கைது
முன்னாள் முதன்மை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் , தேசிய சேமிப்பு வங்கியின் (National Savings Bank – NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (Commission to Investigate Allegations of Bribery or Corruption –…
-
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் திறக்கும் உத்தேசம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுத் தகவல்!
கச்சத்தீவு மற்றும் அது தொடர்பான மீன்பிடி உரிமைகள் குறித்து இலங்கை - இந்தியா இடையே 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் திறக்கும் உத்தேசம் இந்திய அரசுக்கு இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர…
-
ஷிரந்தி ராஜபக்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர்.இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சிரிலிய சவிய…
-
நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின்…
-
கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்
"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்" என்று நெல்சன் மண்டேலா கூறுகிறார். இந்த வார்த்தைகள் கற்பித்தல் தொழிலின் முக்கியத்துவத்தையும், எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், ஆசிரியர்கள் அனுபவிக்கும் உயர் அந்தஸ்து…









