-
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக் காலத்திற்கேற்ப மறுஆய்வு செய்து புதுப்பிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட தீர்மானம், முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும்…
-
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்துக்கள் முடக்கம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபருக்குச் சொந்தமான, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் உழைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமான சட்டவிரோதப் பணத்தைப்…
-
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!
மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில…
-
முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அவசர கோரிக்கை
அரச மருத்துவமனைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும் அரசியலமைப்பு ரீதியான அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தில் குரல்கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அகில…
-
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!
நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மனநல வைத்தியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக…
-
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர் ஹிஜாப் அணிந்து பணிக்கு சமூகமளிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து 'Newsnow' இன்று (08) காலை அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மதுபாஷினி கருணாரத்னவிடம் வினவியது. இதன்போது கருத்து தெரிவித்த…
-
அரசார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்ட வரைவு: தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போகும் அரசு: மத மற்றும் சிவில் அமைப்புகளுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!
அரசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் (NGO Secretariat) பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடன் பத்தரமுல்லை உள்ள அலுவலகத்தில் நேற்று (07) புதன்கிழமை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில், புதிய என்.ஜி.ஓ சட்ட வரைவு (NGO Draft Bill) மற்றும் அதன் மூலம் கொண்டுவரப்படவுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக…
-
தடுப்புக் காவல் இடமாக மாறும் CCIB
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை ஒரு தடுப்புக்காவல் இடமாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகம் தற்போது கொழும்பு 05 இல் உள்ள தொழிலாளர் செயலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.…
-
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அனோஜனுக்கு எதிரான குற்றச்சாட்டானது முற்றாக கருத்து வெளியிடும் உரிமையுடன் தொர்புடையதாக இருப்பதால் அவர்…
-
களுத்துறையில் 8 மணிநேர நீர்வெட்டு
களுத்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் இன்றைய தினம் 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய இன்று காலை 9 மணி முதல் மாலை…









