-
கொழும்பு மாநகரசபையின் முதல்வர் தெரிவு:ஆரம்பமானது இரகசிய வாக்கெடுப்பு
கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதேவேளை கொழும்பு மாநகர மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாகக் கோரி…
-
அயன் டோம் தயாரித்த ரஃபேல் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த ஈரான் ஏவுகணைகள்: உலக நாடுகளிடம் உதவி கேட்கும் இஸ்ரேல்!
இஸ்ரேலுக்கு பாதுகாப்பை கொடுப்பது 'அயன் டோம்' எனப்படும் வான் பாதுகாப்பு அம்சம்தான். இதனை தயாரித்த ரஃபேல் நிறுவனத்தின் இஸ்ரேலிய ஆயுத கிடங்கை ஈரான் நேற்றிரவு குறி வைத்திருக்கிறது. இதனால் இஸ்ரேல் கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவில் இந்த ஆயுத…
-
நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50…
-
ஈரான் இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு
மத்திய கிழக்கில் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ XIV அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளும் பகுத்தறிவுடன் செயல்படவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தவும் போப் அழைப்பு விடுத்தார். அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான…
-
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை,கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக நடந்து கொள்ளும் வன்முறைக் கலாசாரத்திலிருந்து தோன்றிய…
-
ஹஜ் 2025: நம்பிக்கையும், தொழில்நுட்பமும், உலக ஒற்றுமையும்- இலங்கை ஹாஜிகளுடன் ஒரு புனிதப் பயணம்
இலங்கையிலிருந்து 3,500க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடிய 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் கிரியைகள் சிறப்பாக நிறைவு நிலைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டின் ஹஜ் கடமையானது வழமைபோல உலக முஸ்லிம்களின் மார்க்க ரீதியான…
-
இஸ்ரேல் – ஈரான் போரில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை: இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்!
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையே அதிகரித்து வரும் போர் காரணமாக காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையென இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் அதிகரித்து வரும் போர்ச் சூழலையடுத்து இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து மேலும் கருத்து வெளியிட்ட…
-
புதிய பொருளாதாரப் மாற்றங்களால் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராய்வு
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (13) பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மனி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார். உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும்…
-
ஈரான் அணு உலையை தாக்கிய இஸ்ரேல்; அணு கசிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே அணு கசிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல்…
-
ஜனாதிபதி நிதிய சேவைகள் ஜூன் 21 முதல் இணைய வழியில்
ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும். ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன.…









