-
உடுதும்பர பிரதேச சபையிலும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி
கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற உடுதும்பர பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் விபுல பண்டார சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடுதும்பர பிரதேச…
-
கெபிதிகொல்லாவ பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.
அநுராதபுரம் மாவட்டம் கெபிதிகொல்லாவ பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அநுராதபுரம் மாவட்டம் கெபிதிகொல்லாவ பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி…
-
ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், இராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை…
-
தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 403 புதிய மாணவர்கள் இணைவு
(பாறுக் ஷிஹான்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு நேற்று (12) முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…
-
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல்!
ஈரான் மீது இஸ்ரேல் இன்று (13) நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை…
-
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட மட்டக்களப்பு மாவட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று ( 10.06.2025) ஏறாவூர் அல் முனீரா பாலிக்கா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின்…
-
யாழ் மாநகர சபை ஆட்சி தமிழரசுக் கட்சி வசம்: மேயராக மதிவதனி தெரிவு!
யாழ்.மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று காலை…
-
உடுநுவர, மாஹோ மற்றும் போரா சமூகத்துக்கான காதிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன
கண்டி மாவட்டத்தின் உடுநுவர, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ (மாஹோ, வாரியபொல, நிக்கவரட்டிய, கல்கமுவ, அம்பன்பொல, ஜாகம, பாலுகடவல, வல்பாலுவ, கனுக்கெட்டிய, அபுக்காகம மற்றும் அண்டிய பிரதேச சிறு கிராமங்கள்) மற்றும் போரா சமூகங்களுக்கான காதி நீதிபதிகளை நியமிப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு…
-
சர்வதேச போரா மாநாடு இம்மாதம் கொழும்பில்: உச்ச பட்ச ஆதரவை வழங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தல்
இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உலகளாவிய போரா மாநாடு மற்றும் கண்காட்சி தொடர்பாக நேற்று (12)…
-
இந்திய விமான விபத்துக்கு துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் காரணமாம்: இந்திய இராணுவ ஆய்வாளர் அர்னாப் கொஸ்வாமி தகவல்!
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய வானூர்தி விபத்து, குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் இன்னும்…








