-
இஸ்ரேலின் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்கா விளக்கம்
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் வான்வழிக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின்…
-
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்
இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானமை தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். விமானத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின்…
-
நாட்டில் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கான சாத்தியம்
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும்…
-
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்?
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த வாரம் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டின் மூத்த இராஜதந்திரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். பட்டத்து இளவரசர் வருடாந்த உச்சி மாநாட்டிற்கு கனடாவின் அழைப்பை…
-
கல்வி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான 18 பேர் அடங்கிய குழு நியமனம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது. கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இருந்து பின்வரும் அங்கத்தவர்கள் தமது நியமனக்…
-
சிறைச்சாலைகள் திணைக்கள புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க…
-
கடுகண்ணாவ நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்
கண்டி மாவட்டம் கடுகண்ணாவை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் கடுகண்ணாவை நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி…
-
சரணடைந்த 600 பொலிஸாரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்த 35 ஆவது நினைவு அனுஷ்டிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஷ்டிக்கும் நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்…
-
அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தியிடம்: தலைவராக இஸ்திஹார்!
அக்குரணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் தக்கவைத்துள்ளது. அதன்படி அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இஸ்திஹார் இமாதுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மேலதிக 3 வாக்குகளைப்…
-
கெரண்டிஎல்ல பஸ் விபத்தின் விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிப்பு
கொத்மலை, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் நேற்று புதன்கிழமை (11) கையளிக்கப்பட்டதாக பொலிஸ்…








