-
வர்த்தகம், முதலீடு, தொழில் பயிற்சி: ஜேர்மனியுடன் புதிய ஒத்துழைப்புத் திட்டங்களை ஆராய்ந்தார் ஜனாதிபதி
ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம்,…
-
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை:அவ்வப்போது பலத்த காற்று
இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.…
-
ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர: அரச மரியாதையுடன் வரவேற்பு
ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் - வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
-
உலகில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம்: அடுத்த நிலையில் மதம் அற்றோர், – பியூ ஆராய்ச்சி மையம்
2010 - 2020 க்கு இடையிலான தசாப்தத்தில் வேகமாக வளர்ந்துள்ள முஸ்லிம்களின் சனத்தொகையின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் திகழ்கிறது என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. பியூ ஆராய்ச்சி மையமானது அமெரிக்காவின் வொஷிங்டனைத் தளமாகக்…
-
கல்வியமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக எம்.டி.எம். றிஸ்வி நியமனம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக எம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் பெற்றுள்ளார். அவருக்கான, நியமனத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (11) கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கி வைத்தார். பொலன்னறுவையை பிறப்பிடமாகவும்…
-
உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தற்போது சீனா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட்ட ஜேவிபியின் பிரதிநிதிக்குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸிஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநர்…
-
இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் 15% ஆல் அதிகரிப்பு
மின்சார கட்டணம் 15% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்வனுமதியை வழங்கியுள்ளது. தற்போது கொழும்பில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
-
வலுக்கும் ஆதரவு : இனப்படுகொலைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரஃபாவை நோக்கி பவனி
32 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்கள் காசாவை நோக்கிய உலகளாவிய பவனியில் இணைந்துள்ளனர். இஸ்ரேலின் தொடர்ச்சியான இனப்படுகொலை மற்றும் காசா பகுதியை முழுமையாக முற்றுகையிடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி எகிப்தின் ரஃபா எல்லையை நோக்கி முன்னேறி வருகின்றனர். திங்கட்கிழமை தொடங்கப்பட்ட இந்த பவனி, காசாவின்…
-
டெங்குக்கான பொறுப்பை பாடசாலை அதிபர்களே ஏற்கவேண்டும்:கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு
பாடசாலைகள் வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்கான பொறுப்பை பாடசாலைகளின் அதிபர்களே ஏற்கவேண்டுமென கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு, அதிபர்கள் தர நிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.…
-
ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கடந்த அரசாங்கங்களினாலும் பலர் முறைகேடாக விடுவிப்பு
கடந்த அரசாங்கங்களின் கீழ், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு, விடுதலைக்கு அனுமதிக்கப்படாத கைதிகள் குழுவொன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த அரசாங்கங்களின்போது ஜனாதிபதியின்…








