Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு: 29, 000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்

    நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆளனிப் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து மின்தடைகளை சீர் செய்துவருவதாக இலங்கை மின்சாரசபை…

  2. உள்ளூர்

    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற SRHR மற்றும் இணையவழி பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த ELEVATE திரைப்பட விழா..!

    “அன்பு என்பது ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்துவது பற்றியது அல்ல - அது கண்ணியம், சமத்துவம், வன்முறையின்மை மற்றும் பரஸ்பர மரியாதை பற்றியது." என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் பிரபா மனுரத்ன குறிப்பிட்டார்.…

  3. உள்ளூர்

    தீவிர வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிப்பு, 239 வீடுகள் சேதம்!

    சீரற்ற வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (29) மாலை முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றன. அதன்படி, மழை…

  4. உலகம்

    இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் விட்டுவைக்காத இஸ்லாமிய எதிர்ப்பு: இஸ்ரேலிய விளையாட்டு மைதானத்தில் இறைத்தூதருக்கு எதிரான கோஷம்

    இஸ்ரேலில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது, இறைத்தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை அவமதிக்கும் வகையில் ரசிகர்கள் “முஹம்மத் இறந்துவிட்டார்” எனும் கோஷங்களை உரத்துரைத்து முழங்கிய வீடியோ காட்சியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் இஸ்ரேலிய உதைப்பந்தாட்ட கிண்ணத்துக்கான  முக்கியமான ஆட்டத்தின் போது நடந்ததாக…

  5. உள்ளூர்

    அல்குர்ஆன் தர்ஜுமாக்களை புதிய விளக்கங்களுடன் வெளியிடுவதற்கு சிபாரிசு செய்துள்ள முஸ்லிம் திணைக்கள குழு

    2024.05.16 ஆம் தேதி புனித மக்காவில் வசிக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரினால் அனுப்பி வைக்கப்பட்ட 15,000 குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும் இன்று வரை சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அல்குர்ஆனின் சிங்கள தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்புகளுடன் 20,000 அல்குர்ஆன் பிரதிகளும் இன்னும் சில இஸ்லாமிய…

  6. உள்ளூர்

    களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு..!

    களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 27ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற  சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால்  பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’  திட்டத்துடன்…

  7. உள்ளூர்

    நாட்டில் பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை!

    மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான…

  8. உள்ளூர்

    24 மணிநேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் நிறைவு

    குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கும் செயற்பாடு கடந்த 2025.02.18ஆம் திகதி முதல் இடம்பெற்றிருந்த…

  9. உள்ளூர்

    சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

    விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை (29) நாடு கடத்தப்பட்டுள்ளனர். 30 இலங்கையர்களும் இன்று அதிகாலை  04.30 மணியளவில் குவைத்திலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் விசா இன்றி  சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு…

  10. உள்ளூர்

    இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில் மனிதநேய பணியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர்: IHH துருக்கி நிவாரண அமைப்பு கண்டனம்

    காசா நகரத்தில் உள்ள அல்-நஃபாக் பகுதியில் துருக்கி இஸ்தான்புல்லை தலைமையிடமாகக் கொண்ட  IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளையின் திட்ட பணிப்பாளர் முகமது அல்-மபாயீத் கொல்லப்பட்டார். உலக உணவுத் திட்டத்துடன் IHH மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை இணைந்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க…