-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் நியமனம்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்படுகின்றது. புதிய உபவேந்தரைத்…
-
கற்பனை செய்ய முடியாத சோகம்: இஸ்ரேலிய தாக்குதலில் காசா மருத்துவரின் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த துயரம்
இன்று நடந்த இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல், ஒரு குடும்பத்தின் வாழ்வை முழுமையாக புரட்டிப்போட்டது. காசாவில் உள்ள ஒரு பெண் மருத்துவரின் வீட்டின் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அவரது 10 குழந்தைகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரேயொரு மகனும் படுகாயமடைந்ததுடன் …
-
மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றம் ஏற்பாட்டில் பேருவளை ஜாமியா நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொட தாருல் ஈமான் அறக்கட்டளையின்…
-
பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கி: வர்த்தக உறவை துண்டித்தால் இந்தியாவில் விலை உயரும் பொருட்கள்!
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை செய்து வரும் துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத் துண்டித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவிலிருந்து துருக்கிக்கு சுற்றுலா செல்லும் பயணத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆப்பிள், மார்பிள் உள்ளிட்ட சில இறக்குமதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான்…
-
இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பலஸ்தீனத்தின் காஸாவில் பயங்கரவாத இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பைக் கண்டித்தும் தமிழ்நாடு இயல் இசைக் கல்லூரியில் நடைபெறவுள்ள இஸ்ரேல் திரைப்பட விழாவை ரத்துச் செய்யக் கோரியும் நேற்று சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
-
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!
தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி…
-
மழையால் தடைப்பட்ட இந்து ஜோடியின் திருமணம்; மேடையை வழங்கிய இஸ்லாமிய ஜோடி:புனேவில் நெகிழ்ச்சி சம்பவம்
மழையால் திருமண சடங்குகள் நடத்த முடியாமல் தவித்த இந்து ஜோடிக்கு, அருகே இருந்த இஸ்லாமிய ஜோடி மேடையை பகிர்ந்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்ருதி மற்றும் நரேந்திரா தம்பதிக்கு திருமண ஏற்பாடுகள்…
-
பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். மாலினி பொன்சேகா உயிரிழக்கும் போது அவருக்கு…
-
லிபியா கடாபியும் இல்லை, துண்டுப்பிரசுரமும் இல்லை, ஞானசாரர் சொன்னதெல்லாம் பொய் என்கிறது ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா!
ஏறாவூரில் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்பான அமைப்பின் உருவாக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வெளியீடு என்பன உண்மைக்குப் புறம்பானவை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஏறாவூர் கிளை தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமாவின் ஏறாவூர் கிளை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த…
-
“அவர்களால் அதிகபட்சம் காகிதங்களில் மட்டுமே கருணை காட்ட முடியும் “: அரபுத் தலைமைகள் குறித்து தமீமுன் அன்சாரியின் கண்டன வரிகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய அரபு நாடுகளுக்கான பயணத்தின் போது, பல ஆயுத வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், பலஸ்தீன மக்களின் துயரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக்கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி கடும் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட்…









