மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Date:

கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றம் ஏற்பாட்டில் பேருவளை ஜாமியா நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொட தாருல் ஈமான் அறக்கட்டளையின் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைநெறியின் முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான எம்.எஸ்.எம். ஜலால்தின் தலைமை தாங்குவார்.

அத்துடன் இன்னும் பல அறிஞர்களுடைய சிறப்பு உரைகளும் இந்த நிகழ்வின் போது இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் விசேட அம்சமாக கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றின் நூல்களும் இலவசமாக வழங்கி வைக்கப்படடவுள்ளன.

Popular

More like this
Related

சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28)....

இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...