-
UNRWA மீது இலக்கு வைப்பது, மனித உரிமைகள் மீதான தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தொழிலாளர் தின செய்தி
சர்வதேச தொழிலாளர் தினத்தில், (UNRWA) பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமை மீது, ஆக்கிரமிப்பு சக்திகளும் அதன் ஆதரவாளர்களும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை மீண்டும் நிராகரிப்பதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஹமாஸ் இயக்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.…
-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா: சிறப்புரையாற்றவுள்ள சவூதி தூதுவர்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் 2,073 பேர் பட்டம் பெறவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.…
-
நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்போம்: மே தின செய்தில் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சர்வதேச தொழிலாளர் தினச் செய்தி... சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் பல்லாயிரக்கணக்கான சகோதர "உழைக்கும் மக்களுக்கு" வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 1886 மே 4…
-
ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது: பிரதமர்
நாம் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மே தின செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த்…
-
ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்ப உழைக்கும் மக்களுக்கு அழைப்பு: ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யக்கூடும்!
அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…
-
நள்ளிரவு முதல் மாதாந்த எரிபொருள் விலைகளில் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதியவிலை 293 ரூபாவாகும். ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…
-
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்படுகிறது: முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத்
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று (30இடம்பெற்றது. முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான…
-
இந்திய அரசின் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய ஆலிம்கள் விளக்கு அணைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு..!
இந்தியாவில் வக்ஃப் கருப்புச் சட்டத்துக்கான எதிர்ப்பையும் வன்மையான கண்டனங்களையும் வெளிப்படுத்துகின்ற வகையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தைச் சேர்ந்த ஆலிம்கள் இன்று (30) இரவு 9 மணி முதல் 9.15 மணி வரை விளக்கு அணைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.…
-
பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: மே 16 அன்று சாட்சியங்களை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உயிரிழந்த நிமேஷ் சத்சார என்ற 25 வயது இளைஞனின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையில் மே 16 ஆம் திகதி சாட்சியங்களை ஆராயுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.…






