Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    ‘பூலோக சொர்க்கம்’ இலங்கை: சவூதி அரேபியாவில் Snapchat promotion..!

    சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் அரபு மொழியில் "ஜன்னத் துன்யா" (பூலோக சொர்க்கம்) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய ஸ்னாப்சாட் கணக்கை (Snapchat)  அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு, சவூதி அரேபியாவின் கிழக்கு…

  2. உள்ளூர்

    பொலிஸாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு கோரிய தேசபந்து

    தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை நேற்று (01) எழுத்து மூலம் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

  3. உலகம்

    பாரிய மனிதாபிமான நெருக்கடி: காசாவில் உக்கிர தாக்குதல்: அனைத்து உதவிகளும் முடக்கம்; போசணை குறைபாடு 80%க்கு உச்சம்..!

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்குள்ளும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் அதிகரித்து…

  4. உள்ளூர்

    சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்; ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை

    சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அதிர்ச்சியடைந்துள்ளதாக…

  5. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

    அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

  6. உள்ளூர்

    மக்கள் எங்களை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை; அவர்களின் இதயத்துடிப்பையும் அபிலாஷைகளையும் உணரும் ஒரு அரசியல் சக்தி நாங்கள்- ஜனாதிபதி

    இலங்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி  மட்டுமே ஒரு அரசியல் சக்தியாக உள்ளது என்று கூறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் எதிர்காலமும் அதன் மக்களும் இன்று தேசிய மக்கள் சக்தியை நம்பியுள்ளனர் என்றார். காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே…

  7. உள்ளூர்

    ‘முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்’: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்,…

  8. உள்ளூர்

    இலங்கை ஆய்வாளர் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

    இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார். 'இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத் துறையின் பங்கும் அதனை அபிவிருத்தி செய்தலும்' - ஓர்…

  9. உள்ளூர்

    பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தனர். மேலும் விசாரணை அமைப்புகளுக்கு…

  10. உள்ளூர்

    பகிடிவதையால் உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்: விசாரணைக் குழு நியமனம்

    சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் சமீபத்திய மரணம், பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முழு அளவிற்கும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23 வயதுடைய இரண்டாம் ஆண்டு மாணவரின்…