Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    2024இன் 9ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்புச்  சட்டம்…

  2. உலகம்

    இனப்படுகொலை மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தவர்: பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஹமாஸ் இரங்கல்

    மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஹமாஸ் இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ், போப்பின் மறைவை "அமைதி, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்காக…

  3. உள்ளூர்

    பாப்பரசர் பிரான்ஸிஸ் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்டது வத்திக்கான்

    பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பாப்பரசர் தனது 88 வயதில் நேற்று திங்கட்கிழமை (21) காலமானார். "பக்கவாதம், கோமா மற்றும் மீளமுடியாத இருதய சுற்றோட்ட செயலிழப்பு" ஆகியவற்றின் காரணமாக மரணித்துள்ளதாக  வத்திக்கான் சுகாதார பணிப்பாளர்…

  4. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்…

  5. உள்ளூர்

    இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கெலிஓய காதி கைது!

    விவாகரத்து வழக்கு ஒன்றில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காதி நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவின் புதல்வரின் விவாகரத்து வழக்கு தொடர்பிலேயே இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

  6. ஈஸ்டர் தாக்குதல்: காரணம் இதுதான் என்றால் இனிவரும் காலங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு இனிப்பாய் இருக்கப் போவதில்லை

    உலகத்தை சீராக நிர்வகிக்கும் பொறுப்பு மனித இனத்தைச் சார்ந்ததாகும். மனித இனம் ஒன்றாக இணைந்து நிறைவேற்ற வேண்டிய இந்தப் பாரிய பொறுப்புக்கு முன்னால் தனது சுய இலாபத்தை அடைந்து கொள்ள மனித இனமே மனித இனத்தை கொன்றொழிப்பது இந்தப் பூமிக் கிரகத்தையே அழித்தொழிப்பதற்கு ஒப்பானதாகும்.…

  7. உள்ளூர்

    புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

    புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, இரக்கம் மற்றும்…

  8. உள்ளூர்

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்துள்ளது. கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் போப் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் …

  9. உள்ளூர்

    காசாவின் நிலைமை பரிதாபகரமானது: ஈஸ்டர் திருநாளையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

    ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாகச் சந்தித்தார். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு, போப் பிரான்சிஸ் முதன் முதலில் பொதுவெளியில் தோன்றி மக்களை சந்தித்தார். வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து…

  10. உள்ளூர்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு: வத்திக்கான் முடிவு

    2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில்…