Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான…

  2. உள்ளூர்

    மாதம்பை இஸ்லாஹிய்யாவில் Ledership and management கற்கை நெறி அங்குரார்ப்பணம்: விங் கொமாண்டர் சிபா ஹனீபா பிரதம அதிதி

    தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Information Technology - IIIT) மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடாத்தப்படும் (Diploma in Leadership and Management Studies -LMS) 50 நாட்கள் வதிவிட செயலமர்வின் 8ஆம் தொகுதி மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 19ஆம் திகதி…

  3. உள்ளூர் கட்டுரைகள்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு 6 ஆண்டுகள்: உண்மை வெளிப்படுத்தப்படவுமில்லை, நீதி நிலைநாட்டப்படவுமில்லை!

    -முன்னாள் உளவுத்துறைத் பிரதானி மாஹில் டோல் ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறன்று நம் நாட்டில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவு நெருங்கி விட்டது. ஆனால் அத்ததாக்குதல் சம்பவம் இன்னும் தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளதுடன் அக்கொடூரமான தாக்குதலுக்கு காரணமான…

  4. உள்ளூர்

    ஈஸ்டர் தாக்குதலுக்கு 6 ஆண்டுகள்: இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்துவதற்கான சதியின் ஒரு பகுதி – முஸ்லிம் சமூகம் இணைந்து கூட்டாக அறிக்கை

    2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த…

  5. உள்ளூர்

    அரசியல் சாக்கடை என்றால் அதனை தூய்மைப்படுத்துவது யார்?: ஒரு சமூக செயற்பாட்டாளரின் உளக்குமுறல்

    -எம்.ஐ. ஸாஹிர் ரமழான் வந்தால் ரமழானை ஞாபகமூட்டுகின்றோம். ஹஜ் வந்தால் ஹஜ்ஜை ஞாபகமூட்டுகிறோம், மார்க்கம் பற்றிய விடயங்களை அவ்வப்போது ஞாபகமூட்டுகின்றோம்.. இஸ்லாம் சமயலறை முதல் ஆட்சிபீடம் வரை வழிகாட்டியுள்ளதென பெருமை பேசுகின்றோம். ஆனால் அரசியல் என வரும் போது மௌனமாக இருந்துவிடுகின்றோம். குறிப்பாக தேர்தல்…

  6. உலகம்

    இஸ்ரேலை கடுமையாக சாடிய துருக்கிய ஜனாதிபதி: 18 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்கும் மாநாட்டில் உரை

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத இராணுவத் தாக்குதல்களை துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் கடுமையாகக் கண்டித்துள்ளார். அதேவேளை இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனியர்களுக்கு எதிராக கண்மூடித்தனமான படுகொலைகளைச் செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன் சர்வதேச சமூகத்தின் மௌனத்தையும் அவர் விமர்சித்தார். பலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில்…

  7. உள்ளூர்

    உள்ளூராட்சி சபைத் தேர்தல்: 1,712 முறைப்பாடுகள் பதிவு!

    2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி) 1,712 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும் தேர்தல்…

  8. உள்ளூர்

    வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 713 பேர் உயிரிழப்பு

    2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வீதி விபத்துகளில் 713 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 744 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டுடன்…

  9. உள்ளூர்

    மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

    பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூடு நடத்திய மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தேவாலயத்தின் மத…

  10. உள்ளூர்

    காலியிலுள்ள ஹோட்டலில் கைகலப்பு: ஹோட்டல் ஊழியர்கள் 11 பேர் கைது !

    காலியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் உணவருந்த சென்ற சிலரை தாக்கிய சந்தேகத்தில் அந்த ஹோட்டலின் 11 ஊழியர்களை கைதுசெய்து எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (16) இரவு உணவு பெற்றுக்கொள்வது தொடர்பாக உணவக ஊழியர்கள் மற்றும்…